Our highlights
WhatsApp-Image-2024-02-26-at-15.24.26_5bfb8077

மிளகு ரசம்

    Ingredients

    • மிளகு - 2 தேக்கரண்டி

      சீரகம் - 1 தேக்கரண்டி

      பூண்டு - 8 பள்ளு

      கொத்தமல்லி - 1 தேக்கரண்டி

      புளி - நெல்லிக்காய் அளவு

      காய்ந்த மிளகாய் - 3

      உப்பு - தேவையான அளவு

      கொத்தமல்லி இலை - தேவையான அளவு

      பெருங்காயத்தூள் - தேவையான அளவு

    Instructions

    1. மிளகு ,சீரகம் ,கொத்தமல்லி, பூண்டு ,காய்ந்த மிளகாய் ஆகியவற்றை உரலில் நன்றாக இடிக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியை தேவையான அளவு நீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். ரசம் தயாரிக்க அளவான மண் சட்டியை/கடாயை அடுப்பில் வைக்கவும் அதில் புளிக்கரைசல், இடித்த பொருட்கள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு பெருங்காயத்தூள், நீர் இட்டு நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி இலை சேர்க்கவும். சூடோடு பரிமாறவும்.


      From Dhamayanthi Thangaiyah

    மிளகு ரசம்

    Please enter a valid URL

    INGREDIENTS

    மிளகு – 2 தேக்கரண்டி

    சீரகம் – 1 தேக்கரண்டி

    பூண்டு – 8 பள்ளு

    கொத்தமல்லி – 1 தேக்கரண்டி

    புளி – நெல்லிக்காய் அளவு

    காய்ந்த மிளகாய் – 3

    உப்பு – தேவையான அளவு

    கொத்தமல்லி இலை – தேவையான அளவு

    பெருங்காயத்தூள் – தேவையான அளவு

    INSTRUCTIONS

    மிளகு ,சீரகம் ,கொத்தமல்லி, பூண்டு ,காய்ந்த மிளகாய் ஆகியவற்றை உரலில் நன்றாக இடிக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியை தேவையான அளவு நீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். ரசம் தயாரிக்க அளவான மண் சட்டியை/கடாயை அடுப்பில் வைக்கவும் அதில் புளிக்கரைசல், இடித்த பொருட்கள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு பெருங்காயத்தூள், நீர் இட்டு நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி இலை சேர்க்கவும். சூடோடு பரிமாறவும்.


    From Dhamayanthi Thangaiyah
    en_USEnglish