Our highlights
WhatsApp Image 2024-02-26 at 13.55.06_f7ba01a5

கேசரி

    Ingredients

    • ரவை - 1 கப்

      சீனி - 1 கப்

      நெய் - 1/2 கப்

      தேங்காய் எண்ணெய் (மணம் அற்றது) - 1/4 லீட்டர்

      கேசரி பவுடர் - தேவையான அளவு

      உப்பு - ஒரு சிட்டிகை

      வெந்நீர் - 1 கப்

      பால் - 1/2 கப்

      ஏலக்காய் - தேவையான அளவு

      முந்திரி - 1/4 கப்

      ப்ளம்ஸ் - 1/4 கப்

      பிஸ்தா - தேவையான அளவு

      பாதாம் - தேவையான அளவு

    Instructions

    1. வெந்நீரில் பால், உப்பு, கேசரி பவுடர், ஏலக்காய் சேர்க்கவும். ஒரு வாணலியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் சிறிதளவு இட்டு முந்திரி, ப்ளம்ஸ், பிஸ்தா, பாதாம் பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து ஆற விடவும். அவ் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ரவையை இட்டு கிளறவும், ரவை நிறம் மாறாமல் பார்த்துக்கொள்ளவும். முதலில் தயாரித்த வெந்நீர் கலவையை ஊற்றி கைவிடாமல் கிளறவும், அத்தோட சீனியை சேர்க்கவும். சீனி கரைந்தவுடன் நெய் இட்டு கிளறவும் பின் நெய்யில் வறுத்த முந்திரி, ப்ளம்ஸ், பிஸ்தா, பாதாம் ஆகியவற்றை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். நெய் பூசிய தட்டில் இட்டு பரிமாறவும்.


      From Dhamayanthi Thangaiyah

    கேசரி

    Please enter a valid URL

    INGREDIENTS

    ரவை – 1 கப்

    சீனி – 1 கப்

    நெய் – 1/2 கப்

    தேங்காய் எண்ணெய் (மணம் அற்றது) – 1/4 லீட்டர்

    கேசரி பவுடர் – தேவையான அளவு

    உப்பு – ஒரு சிட்டிகை

    வெந்நீர் – 1 கப்

    பால் – 1/2 கப்

    ஏலக்காய் – தேவையான அளவு

    முந்திரி – 1/4 கப்

    ப்ளம்ஸ் – 1/4 கப்

    பிஸ்தா – தேவையான அளவு

    பாதாம் – தேவையான அளவு

    INSTRUCTIONS

    வெந்நீரில் பால், உப்பு, கேசரி பவுடர், ஏலக்காய் சேர்க்கவும். ஒரு வாணலியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் சிறிதளவு இட்டு முந்திரி, ப்ளம்ஸ், பிஸ்தா, பாதாம் பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து ஆற விடவும். அவ் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ரவையை இட்டு கிளறவும், ரவை நிறம் மாறாமல் பார்த்துக்கொள்ளவும். முதலில் தயாரித்த வெந்நீர் கலவையை ஊற்றி கைவிடாமல் கிளறவும், அத்தோட சீனியை சேர்க்கவும். சீனி கரைந்தவுடன் நெய் இட்டு கிளறவும் பின் நெய்யில் வறுத்த முந்திரி, ப்ளம்ஸ், பிஸ்தா, பாதாம் ஆகியவற்றை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். நெய் பூசிய தட்டில் இட்டு பரிமாறவும்.


    From Dhamayanthi Thangaiyah

    en_USEnglish