Our highlights
WhatsApp-Image-2024-02-19-at-15.34.01_d965e534

உளுந்தங்களி

    Ingredients

    • தேவையான பொருட்கள்

      கறுப்பு உளுந்து - 1/4 கப்

      வெந்தயம் - 1 டீஸ்பூன்

      பச்சரிசி - ஒரு டேபிள் ஸ்பூன்

      கருப்பட்டி - 3/4 கப்

      நல்லெண்ணெய்/நெய் - 5 டேபிள் ஸ்பூன்

    Instructions


    1. கறுப்பு உளுந்து, வெந்தயம், அரிசியை நன்கு கழுவி, பின்பு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். இதை மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும். கருப்பட்டியை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, கருப்பட்டி சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்க விடவும். கருப்பட்டி நன்கு கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். ஒரு கனமான கடாயில் வடிகட்டிய கருப்பட்டி கரைசலைச் சேர்த்துக் கொள்ளவும். அதில் நல்லெண்ணெய்/நெய் மற்றும் அரைத்த மாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். களி நன்கு கெட்டியாகவும் கடாயில் ஒட்டாமலும் வந்ததும் எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்

    உளுந்தங்களி

    Please enter a valid URL

    INGREDIENTS

    தேவையான பொருட்கள்

    கறுப்பு உளுந்து – 1/4 கப்

    வெந்தயம் – 1 டீஸ்பூன்

    பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்

    கருப்பட்டி – 3/4 கப்

    நல்லெண்ணெய்/நெய் – 5 டேபிள் ஸ்பூன்

    INSTRUCTIONS


    கறுப்பு உளுந்து, வெந்தயம், அரிசியை நன்கு கழுவி, பின்பு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். இதை மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும். கருப்பட்டியை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, கருப்பட்டி சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்க விடவும். கருப்பட்டி நன்கு கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். ஒரு கனமான கடாயில் வடிகட்டிய கருப்பட்டி கரைசலைச் சேர்த்துக் கொள்ளவும். அதில் நல்லெண்ணெய்/நெய் மற்றும் அரைத்த மாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். களி நன்கு கெட்டியாகவும் கடாயில் ஒட்டாமலும் வந்ததும் எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்
    en_USEnglish