Our highlights
WhatsApp-Image-2024-02-26-at-11.14.24_5d1f4155

அரிசி மா வண்டு

    Ingredients

    • அரிசி மா - 500 கிராம்

      தேங்காய் -1

      மதுவம் ( ஈஸ்ட்டு ) - 1 மே.கரண்டி

      சீனி - 1 மே.கரண்டி

      உப்பு - தேவையான அளவு

    Instructions

    1. வெப்பமான நீரில் மதுவம் , சீனி இட்டு நொதிக்க ( பொங்கும் ) வைக்கவும் . அதனை அரிசி மாவிற்கு சேர்க்கவும் . தேவையான அளவு உப்பு சேர்த்து உருண்டையாக தயாரித்துக் கொள்ளவும் . மீண்டும் 2-3 மணி நேரம் நொதிக்க விடவும் . வண்டு தயாரிப்பதற்கு 30 நிமிடங்களிற்கு முன்பு தேங்காய்ப் பால் தேவையான அளவு இட்டு ஓரளவு கனமான கலவையைத் தயாரித்துக் கொள்ளவும் . 5-10 நிமிடங்கள் நீராவியில் அவித்து எடுக்கவும்.

    அரிசி மா வண்டு

    Please enter a valid URL

    INGREDIENTS

    அரிசி மா – 500 கிராம்

    தேங்காய் -1

    மதுவம் ( ஈஸ்ட்டு ) – 1 மே.கரண்டி

    சீனி – 1 மே.கரண்டி

    உப்பு – தேவையான அளவு

    INSTRUCTIONS

    வெப்பமான நீரில் மதுவம் , சீனி இட்டு நொதிக்க ( பொங்கும் ) வைக்கவும் . அதனை அரிசி மாவிற்கு சேர்க்கவும் . தேவையான அளவு உப்பு சேர்த்து உருண்டையாக தயாரித்துக் கொள்ளவும் . மீண்டும் 2-3 மணி நேரம் நொதிக்க விடவும் . வண்டு தயாரிப்பதற்கு 30 நிமிடங்களிற்கு முன்பு தேங்காய்ப் பால் தேவையான அளவு இட்டு ஓரளவு கனமான கலவையைத் தயாரித்துக் கொள்ளவும் . 5-10 நிமிடங்கள் நீராவியில் அவித்து எடுக்கவும்.
    en_USEnglish